review 1: An awesome book on self-help.சில விஷயத்த பொட்டுல அறைஞ்ச மாதிரி தமிழ்ல சொன்னா தான் நல்லா இருக்கும். கோபிநாத் அத செய்றாரு :)" ஒரு உப்புமாவிற்கு உங்கள் சந்தோச உணர்வை பறிக்கும் அந்தஸ்து இருந்தால் உங்கள் சந்தோச உணர்வு எவ்வளோ பலவீனமானது என்று பாருங்கள்""கொஞ்சமா சிரிச்சு கொஞ்சமா ஏன் அழனும் ? நெறைய சிரிச்சு நெறைய அழ�... more��ாமே ! அதானே வாழ்க்கை !"" குழந்தை தடுமாறி விழறதும், கஜினி முகமது 17 முறை படை எடுத்ததும் தோல்வினு சொன்னா , நீங்க தோல்விய சந்திக்கறதுல எந்த தப்பும் இல்ல !"Must read for those who lost the meaning of life atleast once in their life- tym. review 2: இப்படியும் புத்தகத்திருக்கு பெயர் வைக்கலாம் !!"Power of simplicity" என்ற ஆங்கில வாக்கியத்துக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு இந்த புத்தகம்.Routine வாழ்க்கைக்கு ஒரு டானிக்! less