Rate this book

Nilamellam Ratham (2005)

by Pa Raghavan(Favorite Author)
4.44 of 5 Votes: 6
languge
English
publisher
Kizhakku Pathippagam
review 1: ஒரு பிரச்சினையை முழுவதுமாக புரியவைக்க அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் தெரியவேண்டும் என்று 4000 க்கும் மேலான வருட நிகழ்வுகளை தேவைக்கேற்ப சுருக்கச் சொல்லி ஜெருசலேம் பிரச்சினையை புரிய வைத்திருக்கிறார். சண்டை எப்பொழுதும் ஒரு பிரச்சினைக்கு முடிவைத் தராது என்பதையும் உணர இஸ்ரேல் - பாலஸ்தீன் பிர�... more��்சினை உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகள் சிலவற்றைப் புரிந்துகொள்ளுதல் எத்தனை முக்கியம் என்பதை உணர வைத்துள்ளது நிலமெல்லாம் இரத்தம்.
review 2: ஒரு காலத்தில், தன் மண்ணிலிருந்து துரத்தி, துரத்தியடிக்கப்பட்ட ஒரு இனம், எங்கு அகதியாக சென்றாலும் அங்கு ஏதாவது என்றால் கொல்லப்பட்ட, துரத்தப்பட்ட ஒரு இனம், பல நூற்றாண்டுகளாக அகதிகளாகவே வாழ்ந்த ஒரு இனம் இன்று அமெரிக்கா கூட வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அளவுக்கு மாறியதன் பின்னணியை தெரிந்துக் கொள்ள கொஞ்ச நாட்களாக இஸ்ரேல் (யூதர்கள்) வரலாற்றை தேடிக்கொண்டிருந்தேன். இந்த புத்தகம்(குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்தது) கிடைத்தது. மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" போல சரித்திரத்தின் நிகழ்வுகளை நன்றாக ஆராய்ந்து எழுதியுள்ளார்."ஜெருசலேம்" - மூன்று மதத்தினரையும் (கிறிஸ்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள்) அடித்துக்கொள்ள வைத்துள்ளது. இதிலென்ன விசேசம் என்றால் கிறிஸ்துவர்கள் யூதர்களிருந்து வந்தவர்கள். ஆனால் கிறிஸ்துவத்தை பரப்ப கிறிஸ்துவர்கள் செய்தவைகளை எனக்கு தெரிந்து வேறு எந்த மதமும் செய்ததில்லை.யூதர்களுக்கு உதவிய நாடுகள், சொந்த மண்ணில் வாழமுடியாமல் பரிதவிக்கும் ஈழ மக்களுக்கு உதவ வரவில்லை.இந்நூலின் ஆசிரியர், ஹிட்லர் செய்த கொடுமைகளை விவரிக்கும் போது, இது போல் உலகில் வேறுங்கும் நடக்கவில்லை என்று சொல்லியுள்ளார். ஏனெனில் அவர் இந்நூலை அதாவது இத்தொடரை எழுதியது 2005ல். 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு எழுதியிருந்தால் ஹிட்லருடன், ராஜபக்சேவையும் சேர்த்திருப்பார். less
Reviews (see all)
ashmetz15
mega book a to z explain the problem of isreil to palstinam countrys ... depth knowledge book.
hayhay
I am indebted to Pa.Raghavan for helping me learn every aspect of the Israel-Palestine issue.
clarketinlin
One of the best book which describes about the palatine issues neutrally.
amber
Excellent book to read, everyone should read...........
annabelle
must read book about Israel and palestine conflict
Write review
Review will shown on site after approval.
(Review will shown on site after approval)