Rate this book

கள்ளிக்காட்டு இதிகாசம் [kallikattu Ithikasam] (2000)

by Vairamuthu(Favorite Author)
4.14 of 5 Votes: 3
languge
English
genre
review 1: The lead character reminds me so much of all the people i have seen when I go to my native place. "mapilla" thatha who will be usually seen under the giant tree beside the road which leads to my grandparent's house, "Mittaai" thatha who gives a kiss on my cheeks and orange mittaai in my hand every time i see him, and finally my grand father who i can see from the road leading to the house because he will be sitting on a stone, which is used to tie cattle, feeding the cattle and waiting for us every summer.
review 2: இது மனிதர்களாலும் தெய்வங்களாலும் கைவிடப்பட்ட ஒரு நாகரிகத்தின் கதை. தனக்கென எந்த ஒரு பெரிய எ
... moreதிர்பார்ப்பும் இல்லாத சமூகம் ஒன்றின் நிதர்சனக் குறிப்பு. இந்த நாவலின் பல இடங்களில் இன்னதெனப் புரியாத ஒரு மென்சோகம் தொண்டையில் அடைக்கும். நாவலின் முதல் அத்தியாயத்தில் பேயத்தேவர் பசுவிற்கு பிரசவம் பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்கும் இந்த கதை இறுதியில் பேயத்தேவரின் இறப்போடு முடியும் போது எப்பேர்ப்பட்டவனும் கலங்கித்தான் போவான். ரொம்ப நட்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் பாசம், துக்கம், வலி, இத்துடன், ஒற்றை முருங்கை மரமும், ஒரு ஓட்டு வீடுமாய் இருக்கிற பேயத்தேவரின் வாழ்க்கை இது. அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். less
Reviews (see all)
Cat
best real life language use in it love it
Corvuscorax
Its my long wish to read this book
nitu212
nice
Write review
Review will shown on site after approval.
(Review will shown on site after approval)