Rate this book

ரத்தம் ஒரே நிறம் [Raththam Orey Niram] (2000)

by சுஜாதா [Sujatha](Favorite Author)
3.87 of 5 Votes: 2
languge
English
genre
review 1: "ரத்தம் ஒரே நிறம்" படித்தேன்.- எழுத்துலகில் எல்லா கோணங்களிலும் முத்திரை பதித்த சுஜாதாவின் நாவல். தமிழில் சரித்திர நாவல்கள் எல்லாம் சோழனையோ பாண்டிய பல்லவ சேரர்களையோ பற்றி தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை சுவையான முறையில் உடைத்தெறியும் வித்தியாசமான சரித்திர கதை. முதல் சுதந்திரப... more் போர் என்று இந்திய சரித்திர ஆசிரியர்களால் குறிக்கப்படும் நிகழ்வுகளைப் பின்புலமாக வைத்துப் பின்னப்பட்ட கதை. வெள்ளையர் - இந்தியர் - எவர் பக்கமும் சாயாமல் நடு நிலைமையில் சுஜாதாவைத் தவிர யாராலும் தைரியமாகவும் சுவையாகவும் எழுதியிருக்க முடியாது.
review 2: பண்முக எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து ஒரு சரித்திர நாவல். இந்தியாவில் நடந்த சிப்பாய் கலகத்தை மையமாக கொண்ட கதை. சரித்திர நாவல் என்றதும் அரசர்கள், அரண்மனைகள், வீரர்கள், அழகிய மாதர்கள், கவிதா கற்பனைகள் என்று அலட்டிகொள்ளாமல், மிகவும் எளிமையாகவும் அதே சமயத்தில் மிகவும் திறமையாகவும் கையாண்டுள்ளார். எந்த சண்டையிலும் இரண்டு தரப்புகள் உள்ளன. அதில் சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று காட்டியிருப்பார். ஒரு தரப்புக்கு சரி என்று படுவது மற்றொருவருக்கு தவறாக படும். அதே போல் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் நல்லதும் பொதிந்திருக்கும், எவ்வளவு நல்லவர்கள் என்று கருதினாலும் அவர்களுக்குள் கெட்டதும் இருக்கும் என்கிற அவரது பார்வை அற்புதம். less
Reviews (see all)
sue
Sujatha's attempt to write a historical novel. Not his best, but nicely written.
taylor322
Surprisingly historical based noval from Sujatha. I could like with this story.
Lydia
there could be more details on why & how the mutiny started
zwikegami
nice history fiction book
Write review
Review will shown on site after approval.
(Review will shown on site after approval)